![]()
மருத்துவ பணி ஒரு காலத்தில் தெய்வீகப் பணியாக இருந்தது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டார்கள். பிறகு மருத்துவம் சேவையானது, மருத்துவர்கள் மக்கள் சேவகர்களாக மதிக்கப்பட்டார்கள். பிறகு மருத்துவம் வியாபாரமானது, மருத்துவம் படிக்க ...