$ 0 0 விஜய்யின் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் அவரோடு இணைந்து ஆடிய நடனத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. போலவே, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்ததற்கும் நல்ல ரெஸ்பான்ஸ். ...