$ 0 0 நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. ரஜினி முதன்முதலாக ஆங்கிலத்தில் நடித்த பிளட் ஸ்டோன் படத்துக்கு அவர் இசையமைத்திருந்தது நினைவிருக்கலாம்.ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட தமிழரான ஜூலியன் பிரகாஷ் இயக்கும் லவ் & ...