$ 0 0 டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தொடங்கிய புது கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு, மத்திய அமைச்சராகிவிட்டார். அவர் தனது 58வது பிறந்தநாளை கடந்த செவ்வாய்கிழமை கொண்டாடினார். 150வது படத்தில் ...