![]()
தமிழில் கே.பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே.விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களை இயக்கியதுடன் மறைந்த எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட சங்கராபரணம் படத்தையும் இயக்கியவர். சினிமாவுக்கு ...