$ 0 0 அதிகாலை சூரியன் கிழக்கில் எழுந்து கொண்டிருந்தான். குளித்த ஈரத்தலையில் டர்க்கி டவலை சுற்றிக்கொண்டு வீட்டு வாசல் தெளித்துக் கோலமிட்ட பிறகுதான் வீட்டுக்குள் நுழைந்தாள் அந்தத் தாய்.மூத்த மகளையும், இளைய மகனையும், டேய் பசங்களா எழுந்திருங்க, ...