$ 0 0 இன்றைக்கு தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக் ‘டாஸ்மாக்’. அதையே தன்னுடைய படத்துக்கு கதைக்களமாகத் தேர்வு செய்து ‘ஃபுல்’ பிக்கப்பில் ரிலீஸுக்கு ரெடி ஆகியிருக்கிறார் ‘திறப்பு விழா’ படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி. ரிலீஸ் பரபரப்பில் இருந்தவருடைய பத்து ...