$ 0 0 முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் என்றாலே எந்த குறையும் இருக்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். சிவாஜி, கமல் போன்றவர்கள்தான் மாற்றுத் திறனாளிகளாக நடிக்க துணிச்சலோடு முன்வருவார்கள். சமீபகாலமாக இளம் ஹீரோக்களும், ஹீரோயின்களும் மாற்றுத் ...