$ 0 0 மோகன்லால், கமாலினி முகர்ஜி மலையாளத்தில் நடித்த படம் ‘புலி முருகன்’. இப்படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் ஆகிறது. இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகர்கள் நட்ராஜ், ஹரிகுமார், இயக்குனர்கள் சக்தி ...