$ 0 0 கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...