$ 0 0 இரண்டு ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தால் பல சமயங்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்படுவதுண்டு. பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்கா, தமன்னா இணைந்து நடித்திருந்தனர். பிரச்னை எதுவும் இல்லாமல் சுமூகமாக பணி முடிந்தது. அதேபடம் ...