$ 0 0 சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த் ஜோடியாக ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா. குடும்பப் பாங்கான முகம். தெளிவான தமிழ் உச்சரிப்பு. பிரெண்ட்லியான அப்ரோச். ஒருவித ...