$ 0 0 அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன் நடிக்கின்றனர். மெர்சல் படத்தின் படப்பிடிப்பு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் ...