![]()
அஜித்குமாருக்கு கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷாராஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித்துடன் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷாராஹாசன் நடித்துள்ளார். தனக்கும், அஜித்துக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளதால் படப்பிடிப்பின் போது அதிகம் ...