$ 0 0 தனது அடுத்த படங்களை பற்றிய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சிம்பு தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...