$ 0 0 ‘நன்றி’ படம் மூலம் 1984ம் ஆண்டு தமிழில் அறிமுகமான அர்ஜுன் தற்போது ‘நிபுணன்’ படம் மூலம் தனது 150 வது படத்தை நிறைவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனது திரையுலக பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ...