![]()
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம், இந்தியன். அப்போதே இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. என்றாலும், ஷங்கர் அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் ...