$ 0 0 திரைப்படங்களில் ஏதாவது ஒரு வசனமோ, பாடல் வரியோ மத உணர்வுகளை பாதிப்பதாக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு குரல் எழுகிறது. இதனால் இயக்குனர்கள் சற்று எச்சரிக்கையாகவே வசனம், பாடல்களை கையாள்கின்றனர். சில ஹீரோயின்கள் விளம்பர ...