$ 0 0 கே.மது இயக்கத்தில் ராணா நடிக்கும் நேரடி மலையாளப் படம், அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இதில் திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா வேடத்தில் ராணா நடிக்கிறார். வரலாற்றுக் கதை என்றாலே தன்னைத் தேடி வருகிறார்கள் ...