$ 0 0 ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். இதில் சிம்பு படம் ஓடாததால் கடுமையான விமர்சனத்துக்குள்ளான இவர், அதைப் பொருட்படுத்தாமல், மீண்டும் ...