$ 0 0 கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா நடித்துள்ள படம், உள்குத்து. திருடன் போலீஸ் படத்துக்குப் பிறகு கார்த்திக் ராஜு, தினேஷ் இணைந்துள்ளனர். அதேபோல், அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷ், நந்திதா ஜோடி சேர்ந்துள்ள இந்தப் ...