$ 0 0 நிவின் பாலி நடிக்கும் நேரடி தமிழ்ப் படம், ரிச்சி. இதில் நட்டி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ்ராஜ், லட்சுமிப்பிரியா, ராஜ்பரத்தும் நடிக்கின்றனர். இயக்கம், கவுதம் ராமச்சந்திரன். வரும் 8ம் தேதி படத்தை வெளியிடும் ரவீந்திரன் கூறுகையில், ...