$ 0 0 சீரஞ்சீவியின் உறவினரும், தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபுவின் மகளுமான நிஹாரிகா கோனிடேலா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஹீரோக்கள். ஆறுமுக குமார் இயக்குகிறார். ...