$ 0 0 ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிருதன்' படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ...