$ 0 0 துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தமிழ்ப் படம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். பிரான்சிஸ் தயாரிக்கிறார். தேசிங் பெரியசாமி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘பயணம் சார்ந்த காதல் கதை இது. துல்கர் சல்மானுக்கு மிகப் பொருத்தமான ...