$ 0 0 15 வருடங்களுக்கு முன் திருட்டு விசிடி தமிழ் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதை ஒழிக்க கேட்டு அரசுகளிடம் திரையுலகினர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓரளவுக்கு ...