$ 0 0 சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உத்தமர் என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...