$ 0 0 அஜித் நடிக்கும் அடுத்த படத்துக்கு விசுவாசம் என தலைப்பிட்டுள்ளனர். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி தியாகராஜன் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து 4வது முறையாக இந்த படத்தில் ...