$ 0 0 முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம் கொடிவீரன். படத்தின் அனைத்து வேலைகளுகளும் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சில காரணங்களால் பட ரிலீசை இம்மாதம் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் ...