$ 0 0 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 4 நாட்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகளும், ஐயப்ப ...