$ 0 0 கந்துவட்டி கொடுமை வழக்கில் தேடப்படும் அன்புசெழியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வந்த தகவலையடுத்து சென்னை தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமார் மைத்துனரும், ...