மகளை சின¤மாவில் அற¤முகப்படுத்தும் எண்ணம் இல்லை என கூறிவ¤ட்டார் ஸ்ரீதேவி. அத்துடன் நிற்கவில்லை. படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க யோசித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். சினிமாக்காரர்களின் காதுகளுக்கு ஸ்ரீதேவியின் இந்த ஸ்டேட்மென்ட் கண்டிப்பாக சென்றடையாது. ...