$ 0 0 டப்பிங் பேசுவதற்கு நடிகை ஓவியாவுக்கு மலையாளம் கலந்த தமிழ் கைகொடுத்தது. தமிழ் படங்களில் மலையாளம் பேசும் ஹீரோயின்கள் அதிகம். இதனால் அவர்கள் ஏற்று நடிக்கும் வேடங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள். மலையாள வரவுகளில் ...