$ 0 0 அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குகிறார், ஆர்.கண்ணன். இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. படத்துக்கு பல்வேறு தலைப்புகள் பரிசீலனையில் இருந்த நிலையில், பூமராங் என்ற தலைப்பு இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. ...