$ 0 0 கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு படங்களை நடித்து தயாரித்திருக்கிறார். தவிர சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நலதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் ...