$ 0 0 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’யின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாரி 2 படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ‘மாரி-2’வின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக தனுஷ் ...