$ 0 0 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 62வது பட ஷூட்டிங் தொடங்கி சென்னை ஈ.சி.ஆர்.பகுதியில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இது விஜய்யின் 62வது படம். ...