$ 0 0 ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் ஏற்கனவே பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர். வட நாட்டில் கிராமம் ஒன்றை தத்தெடுத்து ...