$ 0 0 ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் மோகினி. இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பாலான ...