$ 0 0 பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் நாச்சியார். இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ...