நடிப்பலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். லண்டன் பாய்பிரண்டுடன் அவருக்கு திருமணமாக இருப்பதாலேயே நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தனது உடல்தோற்றம், நிறம், சிகை ...