$ 0 0 பாரதிநாதன் எழுதிய நாவல், ‘தறியுடன்’. அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறி தொழில் மற்றும் அந்த தொழிலாளர்களின் பிரச்னையை ஒரு ...