$ 0 0 ரஜினிகாந்த், மம்மூட்டி நடிக்க மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் கலெக்டர் வேடத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அவ்வப்போது தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் பொது விவகாரங்கள், அரசியல் பிரச்னைகள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். ...