அலியாபட் வேடத்தில் ஷிவானி
‘இதுதான்டா போலீஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராஜசேகர். இவரது மனைவி நடிகை ஜீவிதா. இந்த தம்பதியின் மகள் ஷிவானி. நடிகையாவதற்காக கடந்த 6 மாதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு...
View Articleகன்னட ரீமேக்கில் நடிக்கிறார் சமந்தா
கன்னடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து ரிலீசாகி, வெற்றி பெற்ற படம், யு டர்ன். தற்போது இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில்...
View Articleகாயத்ரியால் முன்னுக்கு வர முடியாதது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். ஆறுமுககுமார் எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 2ம் தேதி படம் ரிலீசாகிறது. படம் ...
View Articleமகன் நடிகர் ஆனதை விரும்பாத யேசுதாஸ்
பின்னணி பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். பின்னணி பாடகரான இவர் மாரி படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தற்போது படைவீரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் அம்ரிதா, பாரதிராஜா,...
View Articleசங்கத்தலைவன் ஆகிறது ‘தறியுடன்’ நாவல்
பாரதிநாதன் எழுதிய நாவல், ‘தறியுடன்’. அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறி தொழில் மற்றும் அந்த...
View Articleபத்மாவத் படம் விவகாரம் : ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துங்கள்; அரவிந்த்சாமி ஆவேசம்
ரஜினிகாந்த், மம்மூட்டி நடிக்க மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் கலெக்டர் வேடத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அவ்வப்போது தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் பொது விவகாரங்கள், அரசியல் பிரச்னைகள் பற்றி...
View Articleபத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு : வடமாநிலங்களில் வன்முறை
சர்ச்சையில் சிக்கிய பத்மாவத் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், பத்மாவத்...
View Article100 படங்களில் 125 பாடகர்கள் அறிமுகம் : இமான் நெகிழ்ச்சி
இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கும் 100வது படம் டிக் டிக் டிக். தனது இசைப் பயணம் குறித்து இமான் கூறியதாவது: இந்த இசை பயணத்தில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே விஷயம் 125 ...
View Articleரேக்ளா ரேஸ் வண்டி தேடும் இயக்குனர்
சமீபத்தில் நடந்த முக்கிய பிரச்னை ஒன்றை மையமாக வைத்து புதிய படம் உருவாகிறது. இதற்காக நூற்றுக்கணக்கில் ரேக்ளா வண்டிகளை தேடி வருகிறார் இயக்குனர் ரஞ்சித் கண்ணா. இதுபற்றி அவர் கூறும்போது,’...
View Articleஎஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் இன்று...
View Articleகுண்டு உடம்பு ஒல்லியான ரகசியம்... நடிகை ராசி கண்ணாவுக்கு ஆபரேஷன்?
தமிழில் சைத்தான் கா பச்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு படங்களில் நடித்து வருகிறார் ராசி கண்ணா. இவர் தெலுங்கில் சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். சற்று பூசினாற்போன்ற தோற்றம் கொண்டவர் ராசி....
View Article2 மாதத்தில் 20 படங்கள் ரிலீஸ்
பிலிம்ரோலில் படம்பிடிக்கும் நிலைமாறி டிஜிட்டலில் படம் தயாரிக்க தொடங்கிய பிறகு திரைப்படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் குறையாமல் படங்கள் வெளியாகின்றன. 2018ம்...
View Articleபார்த்திபனோட வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா திருமணம் வருகின்ற மார்ச் 8-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியாமலே இருந்து வந்தது....
View Articleசூர்யாவுடன் மோதுகிறார் ஜெகதிபாபு
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் சூர்யா நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய்...
View Articleமுழுவீச்சில் நடைபெற்று வரும் மாரி 2 படப்பிடிப்பு
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சாய் பல்லவி நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ், கிருஷ்ணா,...
View Articleஅஜித்தின் விஸ்வாசம் விண்கற்கள் தொடர்பான கதையா?
வேதாளம், வீரம், விவேகம் படங்களின் இயக்குனர் சிவாவுடன் அஜித்குமார் மீண்டும் இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த படங்களை போன்று...
View Articleகுழல் ஊதும் நீத்து சந்திரா
தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் நீத்துசந்திரா, குழல் இசைத்து ரசிகர்களை...
View Articleதெலுங்கில் கிராமத்து பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயா
தமிழில் சில காலம் படங்கள் இல்லாமல் இருந்த நடிகை ஸ்ரேயா தற்போது தெலுங்கு பக்கம் பிரபலமடைந்து வருகிறார். பிரபல நடிகர் மோகன் பாபுவுடன் காயத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரேயா ...
View Articleநடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை : தொழிலதிபர் கைது
நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர், தலைவா, வேலையில்லாத பட்டதாரி, திருட்டு பயலே...
View Articleஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் ஜுவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இசை சாம்.சி.எஸ். பயிற்றுவிக்கப்பட்ட...
View Article