$ 0 0 பிலிம்ரோலில் படம்பிடிக்கும் நிலைமாறி டிஜிட்டலில் படம் தயாரிக்க தொடங்கிய பிறகு திரைப்படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் குறையாமல் படங்கள் வெளியாகின்றன. 2018ம் ஆண்டும் அந்த வேகம் குறைந்தபாடில்லை. நடப்பு ...