$ 0 0 நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா திருமணம் வருகின்ற மார்ச் 8-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியாமலே இருந்து வந்தது. இந்நிலையில், மணமகன் ...