$ 0 0 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சாய் பல்லவி நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ், கிருஷ்ணா, வரலட்சுமி ...