$ 0 0 வேதாளம், வீரம், விவேகம் படங்களின் இயக்குனர் சிவாவுடன் அஜித்குமார் மீண்டும் இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த படங்களை போன்று இல்லாமல் புதுவிதமான கதையை ...