$ 0 0 டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் ஜுவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இசை சாம்.சி.எஸ். பயிற்றுவிக்கப்பட்ட சிம்பன்ஸி குரங்கை வைத்து இந்திய ...