$ 0 0 எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் சசிகுமார், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை ‘SEVEN SCREEN STUDIO’ நிறுவனம் சார்பில் திருமதி லீனா ...